திங்கள், 15 ஆகஸ்ட், 2016

எவரும் கற்கலாம்
தமிழகத்தின் மூத்த மருமக்கலை, குத்தூசிய (acupuncture) வல்லுநரான அசித்தர் வழங்கும்


             மருமக்கலை / அழுத்த முறை  கல்வி (acupressure) 

 நமது மருமக்கலையில் இளக்கு முறை உள்ளது.அதைப் போலவே சீன கலையிலும் அழுத்த முறையை உருவாக்கினார்கள்
ஆற்றல் குவிந்து கிடக்கும் இடம் மருமக் கலையில் காலம் எனப்படுகிறது. அதையே மேலையர்கள் புள்ளி (points) என்றனர்.
ஆற்றல் குவித்து இருக்கும் இடங்கள் 110 படங்களை கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. 100க்கு மேற்பட்ட நோய்களை
தீர்க்கும் வழிமுறைகளை நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.
உடலில் எத்தனை காலங்கள் இருக்கின்றது என்று சொல்லிக் கொடுக்கப்படும்.

110 காலங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுப்படும்.


அதன் மூலம் பல்வேறு நோய்களை தீர்க்கும் திறனை பெறுவீர்கள்.
மற்ற இடங்களை போல அரைகுறையாக அல்ல.
அக்குபிரசரைப் பற்றி முழுமையான பாடத்தை இந்த வகுப்பில் தெரிந்து கொள்ள முடியும். பாடத்திட்டத்தை பார்க்கவும்
                                                                         
பின் பணத்தை அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும்(Hall ticket) நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்படும்.
பணம் கட்டிய பின் உங்களுக்கு பதிவு எண் அளிக்கப்படும்
அந்த எண்ணை கூறி நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஐயங்களுக்கு வினாக்களுக்கு விடை பெறலாம்.



சான்றிதழ் தேவைபடாதவர்களுக்கு கட்டணம் 2500/- 

Only Lessons    
                                                         

சான்றிதழ் தேவைபடுவோர் கட்டணம்       7500/-

Certificate course                                                 



பட்;டயம் பெற விரும்புவோருக்கு கட்டணம்  15000/-

Diploma in Acupressure                                      

                                                              
பணம் அனுப்ப
கணக்காளர் பெயர்               -  அசித்தர் (Asitthar)
வைப்பகம் பெயர்               -  இந்தியன் வைப்பகம் Indian bank
எண்                        -  488240356
கிளை                            -  ஆவடி
 (IFSC CODE)               -  IDIB000A079
                                                                               
    SYLLABUS
ACUPRESSURE CURE


Ø  The Technique of Pressure Acupunture
§   Types of pressure applications.
Ø  Pains from participation in Sports, Arthritis and Related Diseases.
Ø  Elbow Ailments.
§   Tennis Elbow
Ø  Back Ailments
§   Low Back Pain
§   Sciatica
§   Sciatica, Muscle spasms and Tired Legs.
Ø  Wrist Ailments
§   Wrists Injuries
§   Finger Injuries and Finger Arthritis
§   Trauma and Arthritis of the Fingers
§   Forearm Pain
Ø  Knee Ailments
§   Knee/Leg Injuries and Knee Arthritis.
                                                                                                              
Ø  Ankle – Foot Ailments
§   Ankle Injuries, Ankle Edema and Arthritis
Ø  Neck and Shoulder Ailments
§   Neck Injuries and Arthritis
Ø  Obesity
§   For curbing the Appetite
Ø  Impotence
Ø  Headaches including Migraine
Ø  Sinus Trouble and Sneezing
§   Nose bleeding and Sneezing
Ø  Toothaches
Ø  Menstrual Difficulties
Ø  Insomnia and Anxiety
Ø  Sore Throat and Wind Pipe Irritation
Ø  Abdominal Pain
§   Gall bladder Discomforts
§   Asthma and Cough including Hiccoughs
§   Hiccoughs
Ø  Chest Pain
Ø  Bed Wetting
Ø  Fainting (Syncope)
Ø  Dizziness, Ringing in Ears and Deafness
Ø  Excessive Sweating or Polyhydrosis
Ø  Urinary Problems, Constipation, Diarrohea, Strokes, and Hypertension
§   Urinary problems including prostate, bladder and kidney
§   Constipation                                                      
§   Diarrohea
§   Visual disturbances including Glaucoma
§   Convalescence from strokes ( weakness or paralysis) involving face
§   Involving upper extremity
§   Lower extremity
§   Hypertension (High Blood Pressure)

Contact number – 7395928894